• Text
  • Text
  • Text

God Uppiliappan statue(1.5 Feet)

0 Reviews

Rs. 12500   Rs. 16500

 
 
Add to cart
  • Availability: In Stock
  • Shipping Charge: Free
  • Replacement: No Return
  1. Uppiliappan Temple, also known as Thiruvinnagar of Venkatachalapathy Temple is a temple.
  2. Elder brother of Thirupathi venkatachalapathy swamy.
  3. Here Vishnu is worshiped as Uppiliappan and his consort Lakshmi as Bhumi Devi.  
  4. In his hand God have Maam, ekam, Saranam, Vraja words shows believe only in uppliappan .  Mam,ekam,saranam,vraja  means the Lord Narayana who is all protector, who responds to Bhaktas' ... are the words written in the right hand palm of Lord Uppiliappan of Kumbakonam. There is no special god having hand this words symbol across the world.

 

  • திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக உப்பிலியப்பன் கருதப்படுகிறார். இங்கு சென்றாலே திருப்பதி சென்ற பலன் கிட்டும்.
  • தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும். ஆகாச நகரம், திருவிண்ணகர் என்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு. பக்தர்கள் நினைத்ததை நடத்தி வைப்பவர் ஒப்பிலியப்பன். 
  • சிறப்பு என்னன்னா 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ'( என்னை சரணைந்தால் உன்னை நான் காப்பேன்). என்ற சரமச்லோகப்பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
  • திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல்லப்பன்.
  • ஒப்பிலியப்பன் என்ற பெயர் பெருமாளுக்கு அமைந்தது. காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன் என மருவிற்று.[2] இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது.
  • பூமாதேவியை திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்றாகி விட்டது என்றும் சொல்வதுண்டு. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர்.
task 1 Star 2 Star 3 Star 4 Star 5 Star
Price
Value
Quality